Friday, 29 March 2019

நிலக்கடலையை இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால் ரொம்ப நல்லது

 நிலக்கடலையை


1. உடலின் சக்தி அதிகரிக்கும்.

இதில் உள்ள சக்தியைத் தரும் விட்டமின், கனியுப்பு, மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உடலில் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

2. உடல் எடையைக் குறைக்கும்.

நிலக்கடலையை சாப்பிடுவதனால் ஆயுள் அதிகரிப்பதுடன், உடல் எடை அதிகரிப்பதை தடுக்கின்றது.


3. முடி உதிர்வைத் தடுக்கும்.

விட்டமின் சி, ஒமேகா-3 கொழுப்பமிலம் நிலக்கடலையில் இருப்பதனால், முடிகளின் வேர்களிற்கு ஊட்டச்சத்தை வழங்கி வளரச் செய்கின்றது.

4. இதயத்தை பாதுகாக்கின்றது.

நிலக்கடலையில் அதிகளவான mono saturated மற்றும் poly unsaturated கொழுப்புக்கள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. இது பக்கவாதம், இதயநோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றது

5. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இதில் உள்ள விட்டமின் பி3 மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்து ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது.

தூங்க போகும் முன்னர் இதை கொஞ்சம் சாப்டுட்டு தூங்குங்க! அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..!

ஒவ்வொரு உணவு பொருளுக்கும் ஒரு தனி தன்மை உண்டு. சில உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம், சில உணவுகளை காலை நேரத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை இரவில் ஒரு போதும் சாப்பிடவே கூடாது... இப்படி பல தன்மைகள் உணவுகளுக்குள் இருக்கும். அந்த வகையில் நாம் சாப்பிட கூடிய உணவுகளின் நேரம் மிக அவசியம்.


குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவுகளில் நாம் மிக கவனமாக இருத்தல் வேண்டும். ஆனால், உண்மையிலே சில உணவுகளை இரவில் சாப்பிடுவதால் பலவித மாற்றங்களும், நன்மைகளும் உடலில் நடக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. குறிப்பாக யோகர்ட்டை படுக்கைக்கு முன் சாப்பிட்டால் நீங்கள் எதிர் பார்ப்பதை விட பல்வேறு நன்மைகள் கிடைக்குமாம்.

யோகர்ட்டை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, இதனை எவ்வாறு சாப்பிட்டால் பலன் அதிகம், எந் நேரத்தில் யோகர்ட் சாப்பிட்டால் சிறந்தது போன்ற ஏராளமான தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தயிரா? யோகர்ட்டா..?

பலருக்கும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. அதாவது, யோகர்ட்டும் தயிரும் ஒன்று என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது. யோகர்ட் வேறு, தயிர் வேறு என்பதே உண்மை. காரணம் இவை இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் பெரிய அளவில் வேறுபட கூடும். அதே போன்று இவை தயாரிக்கும் முறையும் மாறுபடும்.


யோகர்ட் சத்துக்கள்
தயிரை காட்டிலும் யோகர்ட் அதிக ஆரோக்கியம் நிறைந்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் இதில் உள்ளது. உடல் எடையை விரைவாக குறைக்க யோகர்ட்

உடல் எடை
உடல் எடை பிரச்சினைக்கு என்னென்னவோ வழிகளை தேடுவோருக்கு சிறந்த வழியாக இருப்பது யோகர்ட் தான். தூங்க போகும் முன் யோகர்ட் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள உணவுகளை விரைவாக செரிக்க செய்து உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும்.


Sunday, 3 February 2019

Tamil Fonts | Download & Installation Instruction

Tamil Fonts


Tamil is the official language of Tamilnadu State in India. To type in tamil language you have to download and install tamil fonts in your system. We are providing most popular Tamil font used for typing. Latha Tamil font, Bamini, amudham, Valluavar Tamil font for Download. Click on given link to download tamil fonts:
Tamil Unicode Font


With the help of tamil unicode font you can read any news paper and other tamil websites in tamil fonts. Download tamil unicode font from given link below:


Tamil Font Vellore Download


How to install Tamil Font Method - I (Windows 8, 7, Vista, XP)

Step I: Download tamil font.
Step II: After download the tamil fonts zip file -> Extract it -> Now you will found .ttf file
Step III: Double click on .ttf font file -> When the file in open it shows a button for install
Step IV: Click on install button the tamil font will be install on your system and now you can select the tamil font in MS Word or type in Tamil font

How to install Tamil Font Method - II (Windows 8, 7, Vista, XP)
 
Step I: Download Tamil Font from given link.
Step II: After download the zip file -> Extract it -> Now you will found .ttf file
Step III: Now go to Start -> Control Panel -> Fonts -> Paste the font file
Step IV: You done all thing now go to MS word select tamil font from drop down and type in tamil font.




New ATM Card Request Letter Format For Indian Overseas Bank

New ATM Card Request Letter Format For Indian Overseas Bank Date :   From, Your name Your address To, Branch Manager Name of the...