நிலக்கடலையை
1. உடலின் சக்தி அதிகரிக்கும்.
இதில் உள்ள சக்தியைத் தரும் விட்டமின், கனியுப்பு, மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உடலில் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
2. உடல் எடையைக் குறைக்கும்.
நிலக்கடலையை சாப்பிடுவதனால் ஆயுள் அதிகரிப்பதுடன், உடல் எடை அதிகரிப்பதை தடுக்கின்றது.
3. முடி உதிர்வைத் தடுக்கும்.
விட்டமின் சி, ஒமேகா-3 கொழுப்பமிலம் நிலக்கடலையில் இருப்பதனால், முடிகளின் வேர்களிற்கு ஊட்டச்சத்தை வழங்கி வளரச் செய்கின்றது.
4. இதயத்தை பாதுகாக்கின்றது.
நிலக்கடலையில் அதிகளவான mono saturated மற்றும் poly unsaturated
கொழுப்புக்கள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
இது பக்கவாதம், இதயநோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றது
5. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இதில் உள்ள விட்டமின் பி3 மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்து ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது.
No comments:
Post a Comment